உப்பயானம்
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- உப்பயானம், பெயர்ச்சொல்.
- ...Inflatable boat
விளக்கம்
தொகு- ...உப்ப - மொத்தமனது, மிதப்பது
- ...யானம் - கடலில் பயணம் செய்ய உதவும் இலகுவான சிறு மிதவை
பயன்பாடு
தொகு- ...குடாரப்பு நோக்கி எங்கள் வீரர்கள் உப்பயானத்தில் பயணத்தைத் தொடங்கினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---உப்பயானம்--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்