உப்புதிரி
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- உப்புதிரி, பெயர்ச்சொல்.
- சுரம் கண்டு மூன்றாம் நாள் தலையில் குரு தோன்றி உடம்பெல்லாம் பூத்து ஐந்தாம் நாளில் நீர் கோர்த்து குரு முழித்து ஏழாம் நாளில் இறங்கும் ஒரு வகை அம்மை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்