உமாபதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உமாபதி, பெயர்ச்சொல்.
- இறைவன் பரமசிவன்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lord shiva, a hindu god as goddess uma's husband
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...தத்சமம்...இறைவன் பரமசிவனின் மனைவி பார்வதிக்கு மற்றொரு பெயர் உமா...தமிழில் உமை என்பர்...வடமொழியில் பதி என்றால் கணவன் எனப்பொருள்...ஆகவே இறைவி உமாவின் கணவர் உமாபதி அதாவது பரமசிவன் என்பதாகும்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி