உயர்திணைப்பெயர்
- human being names
- அவ்வழி,
- , ஆறுமுகம்,
அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவர் என்னும்
ஆவயின் மூன்றொடு அப்பதினைந்தும்
பால்அறி வந்த உயர்திணைப்பெயரே.