தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உய்த்தல், வினைச்சொல்.
  1. செலுத்துதல்
  2. கொண்டுபோதல்
  3. சேர்த்தல்
  4. நடத்துதல்
  5. அமிழ்த்தல்
  6. நுகர்தல்
  7. கொடுத்தல்
  8. அனுப்புதல்
  9. குறிப்பித்தல்
  10. அறிவித்தல்
  11. ஆணை செலுத்துதல்
  12. ஆயுதத்தைச் செலுத்துதல்
  13. உய்யச் செய்தல்
  14. நீக்குதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உய்த்தல்&oldid=1435311" இலிருந்து மீள்விக்கப்பட்டது