உராய்வு விசை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உராய்வு விசை, பெயர்ச்சொல்.
- இரு பொருள்கள் உராயும் பொழுது ஏற்படும் விசை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது சறுக்கும்போது, இரு தொடு பரப்புகளுக்கிடையே செயல்படும் விசை உராய்வு விசையாகும். பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் இந்த உராய்வு விசை செயல்படும்.