உருகு இழை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உருகு இழை, பெயர்ச்சொல்.
- உருகு இழை என்பது 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை ஆகும். அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சுற்றில் தவறுதலான மின் இணைப்பு ஏற்படும்போது அதிக மின்னோட்டம் பாய்ந்து, உருகு இழை உருகி, இணைப்பு துண்டிக்கப்படும். இதனால் பயன்படுத்தப்படும் சாதனம் பாதுகாக்கப்படும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்