உருக்கினத்திற்காதி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- உருக்கினத்திற்காதி, பெயர்ச்சொல்.
- உலோகங்களை உருக்குவதற்கு ஆதாரமாகவுள்ள சரக்குகள் நிலவுகாய், குக்கில், மொச்சை, கருங்கொள்ளு, சவ்வாது சவ்வீரம், முப்பு இணங்கன் (வெடியுப்பு, வெண்காரம், துருசு, மால் தேவி, வெள்ளைப் பாடாணம், நெரங்கு, வெள்ளைக் குன்றிமணி, தேன், புறா வெச்சம், வெல்லம், ஆமணக்கு முதலியன
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்