உருட்டிப் பார்த்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • உருட்டிப் பார்த்தல், பெயர்ச்சொல்.
  1. கண் சிமிட்டாது விழியை உருட்டி உற்றுப் பார்த்தலாகிய ஒரு மரணக்குறி; கபால சன்னியில் விழியை உருட்டிக் கீழாகச் சொருகி மேற் புருவம் வளைய மிட்டுக் காணுதல்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருட்டிப்_பார்த்தல்&oldid=1926973" இலிருந்து மீள்விக்கப்பட்டது