உருத்திராணி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உருத்திராணி, பெயர்ச்சொல்.
- தாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு (நாமதீப. 52)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- the river Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparūṇi
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி