உருப்பெருக்காடி

சொல்:

தொகு

உருப்பெருக்காடி

பொருள்:

தொகு

பொருளின் வடிவ அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடி.

பூதக்கண்ணாடியில் அவன் அதை உருப்பெருக்கம் செய்தான்

மொழிபெயர்ப்புகள்:

தொகு

Lens

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருப்பெருக்காடி&oldid=1912761" இலிருந்து மீள்விக்கப்பட்டது