உலகின் தாவர மண்டலங்கள்

பூமி

பூமியில் சமச்சீரான மண்டலங்கள், பூமத்தியரேகைக்கு இருபுறமும் உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள் பின்வருவன;-

அ) நாம் வாழும் பூமி, சூரியனிடமிருந்து உள்ளத்தொலைவு,
ஆ) பூமியின் கோளவடிவம்,
இ) பூமியின் விரிவகலமும்(latitude),குத்துயரமும்(altitude).

இதனால் உருவாகும் தாவரமண்டலங்களை,டெல்பினோ(delpino ) பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.

1. தென் துருவ மண்டலம் (antarctic zone) ,

2. தெற்கு சீதள மண்டலம்(south temperate zone),

3. வெப்ப மண்டலம்(tropical zone),

4. வடக்கு சீதள மண்டலம் (north temperate zone) ,

5. வட துருவ மண்டலம்(arctic zone).

மேலும் விபரங்களுக்கு.. [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலகின்_தாவர_மண்டலங்கள்&oldid=630690" இலிருந்து மீள்விக்கப்பட்டது