உலகியற்சொல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உலகியற்சொல், பெயர்ச்சொல்.
- வேதவழக்கிலில்லாது உலகவழக்கிலே வழங்குஞ் சொல் (கலித். 1, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- word of non-vēdic usage, dist. fr. vaitika-c-col
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +