உலத்தி சூலை

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • உலத்தி சூலை, பெயர்ச்சொல்.
  1. பித்த உஷ்ணத்தினாலும் வறட்சி, குன்மம் முதலியவைகளினாலும் உடம்பு வீங்கி, வற்றி உளைக்கச் செய்வதுடன் குத்தலையும் வலியையுமுண்டாக்கும் சூலை நோய்; பித்த உஷ்ணத்தினால் உடம்பில் வறட்சி கண்டு அதனால் மூட்டுகளிலுள்ள பசையை வற்றச்செய்து வீக்கத்தையும் குத்தலையு முண்டாக்கி அப்பாகங்களைச் சூம்பச் செய்யும் சூலைநோய்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலத்தி_சூலை&oldid=1922155" இலிருந்து மீள்விக்கப்பட்டது