உலவிபொன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உலவிபொன், பெயர்ச்சொல்.
- சுத்தத் தங்கம்
- (எ. கா.) உலவிபொன் இருபதின் கழஞ்சு பொன்னுக்கும் ((S. I. I.) V, 281)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- pure gold
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +