உலோபி
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
உலோபி, .
பொருள்
தொகு- கஞ்சன்
- கருமி
- ஈயான்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- miser
விளக்கம்
தொகு- என்ன தேவை ஏற்படினும் காசை செலவிட பலமுறை யோசிப்பவர்... பிறருக்கு எந்த நிலையிலும் பணத்தால் உதவாதவர்.
பயன்பாடு
தொகு- அவன் மிக மோசமான உலோபி. தன் தாயின் சடலத்தை எரிக்கக்கூட பண செலவைப்பற்றி யோசித்தான்.
- பழமொழி: ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---உலோபி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி