உலோ காசவம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- உலோ காசவம், பெயர்ச்சொல்.
- அயப்பொடியோடு மற்ற கடைச்சரக்குகளையும் கலந்து ஆயுள்வேத முறைப்படிப் புளிக்க வைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஆசவம் திரிகடுகு, ஓமம் , வாய்விடங்கம், கோரைக்கிழங்கு முதலிய கடைச்சரக்குகளையும் சேர்த்திடித்து அத்துடன் காட்டத்திப்பூ, பழைய வெல்லத்தைச் சேர்த்து தண்ணீரில் கரைத்து மட்பாண்டத்தில் அல்லது ஜாடியிலிட்டு வாயை மூடிச் சீலைமண் செய்து 40 நாள் கழித்து வடித்தெடுத்துக் கொள்ளவும் இதுவே ஆசவம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---