உளுவைபெயர்ச்சொல்

உளுவை மீனில் ஒரு வகை
பொருள்
  • சிறு மீன் வகை; இது தன்னுடைய துடுப்புகளாகிய மீன்சிறை, செதிள் அல்லது செட்டையில் மெல்லிய முள்விலா அமைப்புகள் கொண்ட மீன் வகையைச் சார்ந்த ஒருவகை.
மொழிபெயர்ப்புகள்
  1. . goby, bar eyed (glossogobius giuris)ஆங்கிலம்
  2. ...
விளக்கம்
  • ...

ஆதாரங்கள் ---உளுவை---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளுவை&oldid=1172164" இலிருந்து மீள்விக்கப்பட்டது