உள்மூலம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- உள்மூலம், பெயர்ச்சொல்.
- அபானத்துள் தசைபோல் வளர்ந்து மலத்தை இறுகச் செய்து வயிறு மந்தித்து மலத்தில் இரத்தம் விழச்செய்யும் ஒரு அசாத்திய மூலநோய் இது ஆசனத்துள் மறைந்து நிற்கும்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---