உள்ளரங்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உள்ளரங்கு, பெயர்ச்சொல்.
- மனையின் உள்ளறை
- (எ. கா.) உள்ளரங்கிலேநின் றுபசாரச் சொல்லாலுருக்கத் தொடங்கிளாள் (தெய்வச். விறலிவிடு. 204)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Room in the interior of a house
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +