ஊங்கொட்டுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஊங்கொட்டுதல், பெயர்ச்சொல்.
  1. பிறர்சொல்லைக் கேட்டதற்கும் 'சரி' என்று குறிப்பதற்கும் அடையாளமாக 'ஊ' என்று சொல்லுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to say ū in token of following a narration or speech, or in indication of one's agreement



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊங்கொட்டுதல்&oldid=1252907" இலிருந்து மீள்விக்கப்பட்டது