தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • ஊசித்தகரை, பெயர்ச்சொல்.
  1. குறுஞ்செடி வகை.
  2. மருத்துவக் குணம் நிறைந்தது.
  3. வெகுட்டல் மணம் உடையது.


விளக்கம்

தொகு
  • நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் நீண்ட மெல்லிய காய்களையும் உடைய தரிசுகளில் தன்னிச்சையாய் அடர்ந்து வளரும் செடி.


அறிவியல் பெயர்

தொகு
  • ஆங்கிலம்

Cassia tora Lin


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசித்தகரை&oldid=1900459" இலிருந்து மீள்விக்கப்பட்டது