தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஊடறுத்தல், பெயர்ச்சொல்.
  1. இடையில் அடைத்தல்
    (எ. கா.) ஒலிகடலை ஊடறுத்துக்கொண்டு (ஈடு. 1, 4, 4)
  2. படையில் இடையே புகுந்து நடத்தப்பெறும் தாக்குதல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to dam to obstruct in the middle



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊடறுத்தல்&oldid=1879523" இலிருந்து மீள்விக்கப்பட்டது