ஊட்டுதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஊட்டுதல், வினைச்சொல்.
- உண்ணல்
- உண்பித்தல்
- வாயிலிடுதல்
- புகட்டுதல்
- கன்று பால் குடித்தல்
- சாய மேற்றுதல்
- அகிற்புகை , செம்பஞ்சு , மை முதலியன ஊட்டுதல்
- நினைப்பூட்டுதல்
- நுகரச் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +