ஊன்சோறு

(ஊண்சோறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊன்சோறு
ஊன்சோறு
ஊன்சோறு

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஊன்சோறு, .

பொருள்

தொகு
  1. இறைச்சி கலந்த சோறு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. boiled rice with meat

விளக்கம்

தொகு
  1. இறைச்சியோடு அரிசியையும் சேர்த்து சமைத்த சோறு. இந்நாளைய பிரியாணி, புலவு போன்றதொரு பண்டைய கால உணவு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்சோறு&oldid=1224860" இலிருந்து மீள்விக்கப்பட்டது