ஊதுகரப்பான்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஊதுகரப்பான், பெயர்ச்சொல்.
- குழந்தைகட்குக் குளிர் காய்ச்சலுடன் கழலைக் கட்டியைப் போல் கண்டு பெரிதாக வீங்கிப் புண்ணாகி மூக்கையரிக்கும் ஒரு வகைக் கரப்பன்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்