சொல்:

தொகு

ஊதுபை

பொருள்:

தொகு

வெப்பக்காற்றால் நிரப்பப்பட்ட குழந்தைகளின் பொம்மை அலங்காரப்பொருளாக இருக்கும் மெல்லிய இரப்பர் பை [பொருள்]

குழந்தை ஊதுபை கேட்டு அடம்பிடித்தது

மொழிபெயர்ப்புகள்:

தொகு

Balloon

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊதுபை&oldid=1912765" இலிருந்து மீள்விக்கப்பட்டது