பெயர்ச்சொல்

தொகு

ஊரடங்கு

  1. ஒரு குறித்த நேரத்துக்கு பின்னர் பொதுமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி பணிக்கும் ஒரு முறைமை.
  2. ஊரடங்கு வார்த்தையின் பயன்பாடு:

01. ஊரடங்கு காலங்களில் மக்கள் வீட்டிற்கு வெளியில் வரக்கூடாது; 02. முழு ஊரடங்கு காலங்களில், கடைகள் திறக்க அனுமதியில்லை. 03. இரவு நேர ஊரடங்கு காலங்களில், மனிதர்கள் வெளியில் நடமாட அனுமதியில்லை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - curfew
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊரடங்கு&oldid=1909013" இலிருந்து மீள்விக்கப்பட்டது