ஊரடங்கு
(ஊரடங்கு சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர்ச்சொல்
தொகுஊரடங்கு
- ஒரு குறித்த நேரத்துக்கு பின்னர் பொதுமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி பணிக்கும் ஒரு முறைமை.
- ஊரடங்கு வார்த்தையின் பயன்பாடு:
01. ஊரடங்கு காலங்களில் மக்கள் வீட்டிற்கு வெளியில் வரக்கூடாது; 02. முழு ஊரடங்கு காலங்களில், கடைகள் திறக்க அனுமதியில்லை. 03. இரவு நேர ஊரடங்கு காலங்களில், மனிதர்கள் வெளியில் நடமாட அனுமதியில்லை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - curfew