ஊரின்னிசை
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஊரின்னிசை, பெயர்ச்சொல்.
- தலைவனூரை இன்னிசைவெண்பாக்களாற் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இலக். வி. 825).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- eulogistic poem describing the town of the hero in 50, 70 or 90 iṉṉicai-veṇpā verses
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +