தமிழ்

தொகு
 
ஊர்காவலர்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஊர்காவலர், பெயர்ச்சொல்.
  • (ஊர்+காவலர்)
  1. ஊரை காவல் காப்பவர்.
  • தகுந்த ஆயுதங்களோடு அல்லது அவை இல்லாமல் ஒரு கைத்தடியுடன் ஊரை வலம் வந்துக்கொண்டு, முக்கியமாக இரவு வேளைகளில், களவு போன்ற குற்றங்கள் நடைபெறாமல் காவல்காக்கும் நபர்கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. town guards
  2. Watchmen


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊர்காவலர்&oldid=1281331" இலிருந்து மீள்விக்கப்பட்டது