ஊர்த்துவநிருத்தம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஊர்த்துவநிருத்தம், பெயர்ச்சொல்.
- ஊர்த்துவதாண்டவம்
- ஒருகால் மேனோக்கிநிற்க அதனை ஒருகைகொண்டு கட்டி ஒருகாலி னிற்கை (தத்துவப். 109, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- šiva's dance with one leg poised upward
- (šaiva.) standing on one leg, the other leg being raised upward and held by one hand
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +