ஊர்த்துவ குதம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஊர்த்துவ குதம், பெயர்ச்சொல்.
  1. குடல்வாதம், குடல் சூலை முதலிய நோய்களில் மலம் கீழ்நோக்கிச் செல்லத் தடைபட்டு வாயின் வழிப்படுத்தும் குடல் நோய்கள்; தொப்புளின் கீழிருக்கும் அபான வாயு பலவித நோய்களின் காரணங்களை முன்னிட்டு மேல்நோக்கிச் செல்வதனால் வாயில் நாற்றம் முதலிய குணங்களையுண்டாக்கும் ஒருவகை நோய்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊர்த்துவ_குதம்&oldid=1923033" இலிருந்து மீள்விக்கப்பட்டது