ஊர்வாரிக் காய்ச்சல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஊர்வாரிக் காய்ச்சல், பெயர்ச்சொல்.
- ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பலரை நோயுறச் செய்வது மட்டுமின்றி மிகுந்த சேதத்தையுண்டாக்கும் ஒரு வகை தொத்துக் காய்ச்சல் இது கெட்ட காற்றினால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்