ஊர்வெண்பா
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஊர்வெண்பா, பெயர்ச்சொல்.
- தலைவனூரை வெண்பாப் பத்தினாற் சிற்றப்பிக்கும் பிரபந்தவகை. (வெண்பாப்.செய்யு. 22.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- eulogistic poem describing the town of the hero, in ten veṇpā verses
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +