ஊழ்த்தவக்கரம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஊழ்த்தவக்கரம், பெயர்ச்சொல்.
  1. குழந்தைகளுக்கு வாய், உதடு, கண் இமை, முதலிய இடங்களிலுள்ள உட்சவ்வின் அழற்சியினால் கொப்புளங்கள் எழும்பி நாற்றங்கண்டு துன்புறுத்தும் ஒரு விரண நோய்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழ்த்தவக்கரம்&oldid=1923198" இலிருந்து மீள்விக்கப்பட்டது