எச்சில் தோஷம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எச்சில் தோஷம், பெயர்ச்சொல்.
  1. குழந்தைகளுக்குச் சில சமயம் காணும் ஒரு வகைத் தோடம் இதனால் தலையெடுக்கக் கூடாத மயக்கம், முலையுண்ணாமை, அற்பபேதி, இமையொட்டல், சுரம், சீறி அழுதல் முதலிய குணங்கள் காணும்

மொழிபெயர்ப்புகள்

தொகு


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எச்சில்_தோஷம்&oldid=1926189" இலிருந்து மீள்விக்கப்பட்டது