எஞ்சியசொல்லி னெய்தக் கூறல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- எஞ்சியசொல்லி னெய்தக் கூறல், பெயர்ச்சொல்.
- நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று , சொன்னவற்றால் சொல்லாதவற்றையும் உய்த்தறியுமாறு கூறுகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +