எடுத்தமொழியின் எய்தவைத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எடுத்தமொழியின் எய்தவைத்தல், வினைச்சொல்.
  1. நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. அதாவது தான் சொல்லும் இலக்கணம் தான் எடுத்துக் காட்டிய சொற்களுக்கே பொருந்தவைத்தல் , தான் கூறும் இலக்கியத்திலேயே இலக்கணம் அமைந்திருப்பதைக் காட்டுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +