எடுத்துக்கைநீட்டி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எடுத்துக்கைநீட்டி, பெயர்ச்சொல்.
  1. கோயிலில் அர்ச்சகனுக்குப் பூசைக்கருவிகளை எடுத்துக் கொடுப்பவன் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. attendant in a temple, who hands the materials of worship to the chief priest



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எடுத்துக்கைநீட்டி&oldid=1252711" இலிருந்து மீள்விக்கப்பட்டது