எடுத்துக்கொள்ளுதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- எடுத்துக்கொள்ளுதல், வினைச்சொல்.
- ஏற்றுக்கொள்ளல்
- தனதாக்கிக் கொள்ளல்
- தத்தெடுத்துக்கொள்ளுதல்
- தூக்கிக் கொள்ளுதல்
- சாவால் கடவுள் தம்மிடம் அழைத்துக்கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +