எட்சி தோஷம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- எட்சி தோஷம், பெயர்ச்சொல்.
- குழந்தைகளுக்கு இரத்தத்தில் கொதிப்பு கண்டு கண்ணில் பீளை கட்டி, உடல்வற்றி, கனல் மீறி மயங்கிக் கிடக்கச் செய்யும் ஒரு நோய்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்