தமிழ் தொகு

பொருள்

எட்ட, (உரிச்சொல்).

பொருள் தொகு

  1. தூரமாக
  2. விலகி
  3. அடைய
  4. தெரிவி
  5. பரப்பு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கி தொகு

  1. further away
  2. keep away
  3. hold off
  4. to reach
  5. inform
  6. To spread over


விளக்கம் தொகு

பயன்படுத்தும் சமயங்களுக்குத் தக்கவாறு பல அர்த்தங்களைத் தரும் ஒரு சொல்.


பயன்பாடு தொகு

  • எட்டப் போய்விடு..இல்லையேல் என் சலதோசம் உன்னைத் தொற்றிக்கொள்ளும்... (தூரமாக)
  • மழை எட்டப் போய்விட்டது...வெளியே போகலாம் வா ! (விலகி)
  • பணத்தை வீட்டில், யாருக்கும் தெரியாமல் எட்டாமல் வைத்திருக்கிறேன்.. (அடையமுடியாமல்)
  • என் மகளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது... இந்த சேதியை நம்மவர் எல்லாருக்கும் எட்ட விடு. (தெரிவி)


( மொழிகள் )

சான்றுகள் ---எட்ட--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்ட&oldid=1216066" இலிருந்து மீள்விக்கப்பட்டது