எட்டிப் பாவனத் திரவம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- எட்டிப் பாவனத் திரவம், பெயர்ச்சொல்.
- எட்டி கொட்டையை வெல்லத் தண்ணீரில் போட்டு புளிக்க வைத்தெடுத்த ஒரு வகை அரிட்டம் இது நரம்பிற்கு வலுவைத் தரும்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்