எட்டி உப்பு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எட்டி உப்பு, பெயர்ச்சொல்.
  1. எட்டிக் கொட்டையினின்று எடுக்கும் உப்பு: சிறு மணலைப் போலும் பழுப்பு நிறமாயும் கசப்பாயுமிருக்கும் கொட்டையைப் போல் விடத்தன்மை இதற்குமுண்டு பக்கவாதம் துத்தி ரோகம் சுரம் அந்திசுரம் முதலியவைகளுக்கு உபயோகப்படும் ஈயத்தின்விடம் பாம்புக் கடி குளோரபார்ம் சாராயம் அபினி முதலியவைகளால் உண்டாகும் விடத்தை முறிக்கும்

மொழிபெயர்ப்புகள்

தொகு


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்டி_உப்பு&oldid=1926312" இலிருந்து மீள்விக்கப்பட்டது