தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எண்குணம், பெயர்ச்சொல்.
  1. கடவுளின் எட்டுக் குணங்கள்: தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமுடைமை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்குணம்&oldid=1438438" இலிருந்து மீள்விக்கப்பட்டது