எண்ணெய்க் குத்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எண்ணெய்க் குத்தல், பெயர்ச்சொல்.
  1. வாத நோய்களுக்கு எண்ணெய் (அல்) தைலத்தைச் சிறுக சிறுக விட்டுத் தேய்த்தோ (அல்) காலினால் மிதித்துத் துவைத்தோ செய்யும் சிகிச்சை

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்க்_குத்தல்&oldid=1930174" இலிருந்து மீள்விக்கப்பட்டது