எண்ணெய்வாணிகன்

தமிழ்

தொகு
எண்ணெய்வாணிகன்:
எண்ணெய்ப்பிழியும் செக்கு
எண்ணெய்வாணிகன்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எண்ணெய்வாணிகன், பெயர்ச்சொல்.
  • (எண்ணெய்+வாணிகன்)
  1. செக்கான் (பேச்சு வழக்கு)

*கடந்த காலங்களில் கிராமங்களில் செக்குமேடு என்று ஓர் இடம் இருக்கும்...அங்கு எண்ணெய் வித்துக்களைப் பிழிந்து எண்ணெய் எடுக்கும் செக்கு என்றொரு சாதனம் உண்டு...அந்த செக்கின் சொந்தக்காரன் செக்கான் எனப்பட்டார்...அந்த நபரே எண்ணெயும் விற்பார்...ஆகவே எண்ணெய்வாணிகன் என்றும் அவருக்குப் பெயர்...


மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்வாணிகன்&oldid=1277328" இலிருந்து மீள்விக்கப்பட்டது