திசைக்காட்டிப் படத்தைப் பெரியதாக்கி திசைகளைக் காண்க.

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எண்திசை, .

பொருள்

தொகு
  1. எட்டு திசைகள்
  2. அட்டதிக்கு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. the eight points of the compass
  2. eight directions

விளக்கம்

தொகு
  • எண் (எட்டு) + திசை (திக்கு) = எண்திசை...கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு ஆகியவையே எட்டு திசைகளாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---எண்திசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்திசை&oldid=1224527" இலிருந்து மீள்விக்கப்பட்டது