எதிர்மின்னி
பெயர்ச்சொல்
தொகுஎதிர்மின்னி
- ஓர் அணுவில் உள்ள அணுக்கருவைச் சுற்றி உலா வரும் அடிப்படை நுண்துகள். இதன் நிறை 9.10938215×10−31 கிலோகிராம். அணுக்கருவில் உள்ள நேர்மின்னியை காட்டிலும் ஏறத்தாழ 1838 மடங்கு நிறையில் சிறியது. எதிர்வகை மின்மம் கொண்ட துகள். மின்மத்தின் மதிப்பு −1.602176487×10−19 கூலாம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - electron